rohit sharma
rohit sharma pt web
கிரிக்கெட்

ஒரு நாள் போட்டியில் புதிய சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா.. தொடரும் ‘ஹிட்மேன்’ ரன் வேட்டை

Angeshwar G

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். 10 ஆயிரம் ரன்களை அடிக்க ரோஹித் சர்மா 248 இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.