INDvsAUS
INDvsAUS LIVE UPDATES
கிரிக்கெட்

🔴WorldcupFinal LiveUpdate | உலகக்கோப்பை இறுதிப்போட்டி INDvsAUS

PT WEB

ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

INDvsAUSfinal | CWC2023Final | INDvAUS | WorldcupFinal

4 ரன்களில் ஆட்டமிழந்தார் சுப்மன் கில்!

WorldcupFinal | ShubmanGill

47 ரன்களில் ஆட்டமிழந்தார் ரோகித் சர்மா!

RohithSharma INDvsAUSfinal

4 ரன்களில் ஆட்டமிழந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்!

ShreyasIyer INDvsAUSfinal

தனது கையொப்பமிட்ட ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசளித்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்!

SachinTendulkar

அரைசதம் விளாசினார் விராட் கோலி!

ViratKohli CWC2023Final

54 ரன்களில் ஆட்டமிழந்தார் விராட் கோலி!

ViratKohli INDvsAUSfinal

#JUSTIN | பிசிசிஐ என்னை அழைக்கவில்லை - கபில் தேவ்

KapilDev INDvsAUSfinal

#JUSTIN | "மன்சூர் அலிகான் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வானதி சீனிவாசன்

VanathiSrinivasan TrishaKrishnan MansoorAliKhan

அரைசதம் விளாசினார் கே.எல் ராகுல் !

INDvsAUSfinal KLRahul

9 ரன்களில் ஆட்டமிழந்தார் ரவீந்திர ஜடேஜா!

RavindraJadeja INDvsAUSfinal

நடப்பு உலகக்கோப்பையில் 597 ரன்கள் குவித்தார் கேப்டன் ரோகித் சர்மா!

RohithSharma𓃵

66 ரன்களில் ஆட்டமிழந்தார் கே.எல் ராகுல்!

KLRahul INDvsAUSfinal

6 ரன்களில் ஆட்டமிழந்தார் ஷமி!

MohammedShami

#BREAKING | ஆஸ்திரேலியா அணிக்கு 241 ரன்கள் இலக்கு

INDvsAUSfinal INDvAUS

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

PMModi AhmedabadAirport

ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்களில் முதலிடத்தை முத்தையா முரளிதரனுடன் சமன் செய்தார் ஆஸி. வீரர் ஆடம் ஜாம்பா!

AdamZampa CWC23

சொன்னபடியே மைதானத்தை அமைதியில் ஆழ்த்திய பேட் கம்மின்ஸ்!

PatCummins INDvsAUSfinal

டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார் முகமது ஷமி!

MohammedShami DavidWarner

நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் - முகமது ஷமி முதலிடம்!

MohammedShami AdamZampa

வார்னர் விக்கெட்டை முகமது ஷமி வீழ்த்திய நேரத்தில் ரசிகர்கள் கோஷத்தால் அதிர்ந்த மைதானம்!

MohammedShami b

மிட்சல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா!

INDvsAUSfinal MitchellMarsh JaspritBumrah

4 ரன்களில் ஆட்டமிழந்தார் ஸ்டீவ் ஸ்மித்!

JaspritBumrah StevenSmith

சதம் விளாசினார் டிராவிஸ் ஹெட் !

TravisHead

#BREAKING | உலகக்கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

INDvsAUSfinal ODIWorldCup2023 Australia

6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

INDvsAUSfinal ODIWorldCup2023

#BREAKING | இதுவே இறுதியல்ல.. நம்பிக்கை தொடரட்டும்..

INDvsAUSfinal

#BREAKING | இந்திய வீரர்கள் கண்ணீர்

INDvsAUSfinal

#BREAKING | தோல்வியில் தொடங்கி கோப்பையில் முடிந்த ஆஸ்திரேலியாவின் பயணம்!

WorldcupFinal

தலைமகனே கலங்காதே...!

INDvsAUSfinal CWC23

தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது!

TeamIndia CWC2023Final

ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ்சிடம் உலகக்கோப்பையை வழங்கிய பிரதமர் மோடி!

PMModi INDvsAUSfinal

தொடர் நாயகன் விருதை வென்றார் விராட் கோலி!

ViratKohli TeamIndia

6வது முறையாக ஒருநாள் உலகக்கோப்பையை முத்தமிட்டது ஆஸ்திரேலியா!

Australia INDvsAUSfinal

ODI உலகக்கோப்பையை வென்ற கேப்டன்கள்!

2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியைப் போல் மீண்டும் 2023 இறுதிப்போட்டியிலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இந்திய அணி!

INDvsAUSfinal PatCummins RohitSharma

தொடரட்டும் கோப்பை கனவு...!

WorldcupFinal INDvAUS