Asia Cup Cricket 2023 Puthiya thalaimurai
கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிவரை டஃப் கொடுத்த இலங்கை.. கெத்தாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா!

நேற்று கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

webteam