india team puthiya thalaimurai
கிரிக்கெட்

நடப்பாண்டில் இந்திய வீரர்களின் செயல்பாடு: வரைகலையுடன் ஓர் அலசல்!

50 ஓவர் உலகக் கோப்பைக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடப்பாண்டில் அதில் இடம்பெற்றுள்ள வீரர்களின் ஆட்டத்திறன் எப்படி உள்ளது என்பதை வரைகலை தொகுப்பாகப் பார்க்கலாம்.

PT WEB

50 ஓவர் உலகக் கோப்பைக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடப்பாண்டில் அதில் இடம்பெற்றுள்ள வீரர்களின் ஆட்டத்திறன் எப்படி உள்ளது என்பதை வரைகலை தொகுப்பாகப் வீடியோவில் பார்க்கலாம்.