நியூசிலாந்து vs பாகிஸ்தான்.. வெற்றி யாருக்கு? - முன்னாள் கிரிக்கெட்டர் விவி கிரி கணிப்பு!
2025 சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்பதை முன்னாள் மாநில கிரிக்கெட் வீரர் விவி கிரி கணித்துள்ளார்.