SA v/s Eng: நடப்பு சாம்பியனுக்கு என்னாச்சு? 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இங்கிலாந்து
ஒருநாள் கிரிக்கெட்டையே தலைகீழாக திருப்பிய இங்கிலாந்து அணி நடப்பு உலகக் கோப்பையில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. 2019 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.