விளையாட்டு

CPL கிரிக்கெட் : ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்த அகீல் ஹொசைனின் கேட்ச்

EllusamyKarthik

கரீபியன் பிரீமியர் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் இளம் வீரர் அகீல் ஹொசைன் பிடித்த கேட்ச் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. TRIBANGO KNIGHT RIDERS அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன், ரவி ராம்பால் வீசிய பந்தை பவுண்டரி எல்லையை நோக்கி விளாசினார்.

பந்து சிக்ஸராகும் அளவிற்கு துப்பாக்கி தோட்டா போல வேகமாக பாய்ந்து கொண்டிருக்க, பவுண்டரி எல்லையில் இருந்த அகீல் ஹொசைன் முழு உடலையும் நீட்டித்து மலைக்க வைக்கும் கேட்ச் ஆக பிடித்தார். அகீல் ஹொசனையின் இந்த கேட்ச கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Leap &amp; land. Wow! <a href="https://twitter.com/hashtag/CPL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CPL</a> <a href="https://t.co/XnaJWUOjN3">pic.twitter.com/XnaJWUOjN3</a></p>&mdash; Vibhinna Ideas (@Vibhinnaideas) <a href="https://twitter.com/Vibhinnaideas/status/1433294633056935938?ref_src=twsrc%5Etfw">September 2, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>