விளையாட்டு

90’s கிட்ஸ்களின் பிதாமகன்..! | Undertaker

90’s கிட்ஸ்களின் பிதாமகன்..! | Undertaker

webteam

"தி லாஸ்ட் ரைடு" என்ற தொடரில் தன் முக்கிய போட்டி அனுபவங்களை பகிர்ந்து வந்தார் அண்டர்டேக்கர். அந்த தொடரின் கடைசி பகுதியில் தான் இனி ரிங்கில் வந்து சண்டையிட ஆசையில்லை என கூறி தன் ஓய்வை அறிவித்துள்ளார்.

 மேலும் இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க இங்கே க்ளிக் செய்யவும்...