Hyundai i20 premium Hyundai
கார்

''குரல் கொடுத்தால் போதும்...'' அசால்ட் காட்டும் Hyundai i20 premium

பண்டிகை காலம் தொடங்கியிருக்கும் நிலையில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட புதிய வகையிலான கார்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வரிசையில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 பிரீமியம் ஹேஸ்பேக் ரக காரின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

webteam