ஹோண்டா நிறுவனம் புதிய வசதிகளைக்கொண்ட அமேஸ் கார்களை அறிமுகப்படுத்தி உள்ளது. சில தினங்களுக்கு முன் மாருதி சுசிகி அறிமுகப்படுத்திய டிரைர்காருக்கு போட்டியாக ஹோண்டா அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இதன் சிறபம்சம் என்ன? தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப்பார்க்கலாம்.