2024-ம் ஆண்டில் நிறுத்தப்பட்ட V8 என்ஜினை மீண்டும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் டிஃபென்டர் வரிசையில் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1.39 கோடியில் தொடங்குகிறது. மேலும், 90, 110 மற்றும் 130 என மூன்று Body Style-லிலும், X-Dynamic HSE & X என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. 5.0-லிட்டர் V8 எஞ்சினில், 426hp மற்றும் 610Nm டார்க்கை உற்பத்தி செய்யும் இந்த கார் heating, cooling மற்றும் memory function-களுடன் கூடிய 14-way electrically adjustable front seats ஐ பெறுகிறது. புதுப்பிப்பின் ஒரு பகுதியாக, Defender 130 இப்போது 7 மற்றும் 8 இருக்கைகளை கொண்டுள்ளது.
அம்சங்கள்:
டிஃபென்டரில் உள்ள சில குறிப்பிடத்தக்க அம்சங்களில் 14 way ஆற்றல் கொண்ட, heated and cooled front seat, 11.4-இன்ச் Touch Screen, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, configurable ambient lighting, 360-டிகிரி கேமராக்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை அடங்கும்.
விருப்ப கூடுதல் அம்சங்களில் Meridian Sound System, front centre console refrigerator compartment and soft close tailgate, Cold Climate, Advanced Off-Road மற்றும் Family Comfort Packs போன்ற தொகுக்கப்பட்ட அம்சங்களும் கிடைக்கின்றன.
லேண்ட் ரோவர் டிஃபென்டருக்கு நான்கு டிரைவிங் மற்றும் ADAS பேக்குகளையும் வழங்குகின்றனர்:
OffRoad Pack – Electronic Active Differential, black roof rails, all-terrain tyres, domestic plug socket, Wade Sensing
Advanced OffRoad Pack – AllTerrain Progress Control, Terrain Response 2, Configurable Terrain Response, Electronic Air Suspension, Adaptive Dynamics and Automatic Headlight Levelling
Dynamic Handling Pack – Electronic Active Differential, Electronic Air Suspension, Adaptive Dynamics and Automatic Headlight Levelling, 20-inch full-size spare wheel
Air Suspension Pack – Electronic Air Suspension, Adaptive Dynamics, Automatic Headlight Levelling