அ. வெண்ணிலா PT Prime
இலக்கியம்

“மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கவிதை ஏற்படுத்திய மாற்றம்” - கவிஞர் அ.வெண்ணிலா

சமகால பெண் கவிஞர்களில் முக்கியமானவரான அ.வெண்ணிலா, இலக்கிய உலகில் தன்னுடைய பயணம் எப்படி அமைந்தது என்பது தொடங்கி பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார். அதை இங்கு காணலாம்.

PT WEB