சென்னை புத்தகத் திருவிழாவை விரிவாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறது ‘புதிய தலைமுறை’. அதன் ஒரு பகுதியாக, புதிய புத்தகங்களில் கவனிக்க வேண்டியவற்றை தினமும் பட்டியலிடுகிறோம்.
இன்று, நடுநிசி எல்லைகள்: நவீன இந்தியாவின் மக்கள் வரலாறு, மாஞ்சோலை: 1349/2 எனும் நான், உளி ஓவியங்கள்: மதுரை புதுமண்டபச் சிற்பங்களின் கோட்டு ஓவியங்கள், பெண் மருத்துவர்கள்: சொல்லப்படாத கதைகள், ஞாலம் உள்ளிட்ட புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.