இந்தியா

ஜிஎஸ்டியால் யாருக்கு பாதிப்பு? வெங்கைய நாயுடு விளக்கம்

ஜிஎஸ்டியால் யாருக்கு பாதிப்பு? வெங்கைய நாயுடு விளக்கம்

webteam

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டியால் பாதிப்பு என்றும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 
சென்னையில் நடைபெற்ற ஜிஎஸ்டி வரி விளக்க கூட்டத்தில் சிய அவர்,  ஜிஎஸ்டி முறையால் தமிழகம் போன்ற உற்பத்தி சார்ந்த மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஆரம்பத்தில் இருந்தது. ஆனால்,அந்த சூழல் தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. எனது இளமைப்பருவத்தில் நானும் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன்.  ஆனால், டெல்லி சென்ற பின் தெளிவு பெற்றேன் என அவர் தெரிவித்தார்