uttarakhand tunnel collapse twitter
இந்தியா

உத்தரகாண்ட் சுரங்க விபத்து | சர்வதேச சுரங்கப்பணி நிபுணர் வரவழைப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன..?

சுரங்கப் பணிகளின் நிபுணரான அர்னால்ட் டிக்சினின் வருகை, உத்தரகாசி சுரங்கப்பதை விபத்தில் சிக்கியவர்களை மீட்க எந்த வகையில் உதவும், மீட்பு தொடர்பாக வேறு என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.

webteam