வருமான வரி பிரிவுகள் என்ன? பழைய வரி முறை சொல்வதென்ன?
மத்திய பட்ஜெட் தாக்கலாகி வரும் நிலையில் தனி நபர் வருமான வரி குறித்த எதிர்பார்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில், எதுபோன்ற சலுகைகளை எதிர்பாக்கலாம் என்பது குறித்து இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்....