இந்தியா

உலக அழகி மனுஷி சில்லருக்கு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து

உலக அழகி மனுஷி சில்லருக்கு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து

webteam

உலக அழகி மனுஷி சில்லருக்கு மணல் சிற்பம் மூலம் பிரபல சிற்ப கலைஞர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட இந்திய பெண் மனுஷி சில்லருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஒடிசாவை சேர்ந்த பிரபல‌ கலைஞர் சுதர்சன் பட்நாயக், கடற்கரையில் மனுஷி சில்லரின் மணற் சிற்பத்தை வரைந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி மனுஷி சில்லர் வாழ்த்து மழையில் நனைந்துவருகிறார்.