ஏர் இந்தியா விமான நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு pt
இந்தியா

விமான விபத்து எதிரொலி.. ஏர்-இந்தியா விமான நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்!

குஜராத் விமான விபத்தைத் தொடர்ந்து, ஏர்-இந்தியா விமான நிறுவனத்திற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

PT WEB