பவன் கல்யாண், ராம்கோபால் வர்மா, ஜெகன்மோகன்
பவன் கல்யாண், ராம்கோபால் வர்மா, ஜெகன்மோகன் pt web
இந்தியா

பவன் கல்யாணை எதிர்த்து ஜெகனின் பவர்ஃபுல் வியூகம்; அனல் தகிக்கும் ஆந்திர அரசியல் களம்!

PT WEB

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணை எதிர்த்து காக்கிநாடா நாடாளுமன்ற உறுப்பினரான வங்கா கீதா விஸ்வநாத்தை ஜெகன் மோகன் ரெட்டி வேட்பாளராகக் களமிறக்கியிருக்கும் நிலையில், பவன் கல்யாண் போட்டியிடும் பிதாபுரம் தொகுதி பரபரப்பு நிறைந்த தொகுதியாக மாறியுள்ளது.