banks pt web
இந்தியா

என்னாது 25 லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடியா!! தவிக்கும் வங்கிகள்.. RTI மூலம் வெளிவந்த தகவல்!

இந்திய வங்கிகள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் தள்ளுபடி செய்த வாராக்கடன்களின் மொத்த மதிப்பு 25 லட்சம் கோடி ரூபாய்... RTI மூலம் வெளிவந்த தகவல்!

அங்கேஷ்வர்

நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு முரணாக, இந்திய வங்கிகள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் தள்ளுபடி செய்த வாராக்கடன்களின் மொத்த மதிப்பு 25 லட்சம் கோடி ரூபாய் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் அளித்துள்ளதாக பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்தி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.