நாடாளுமன்றத்தில் வைகோ pt web
இந்தியா

"I'm a product of ANNA movement" நாடாளுமன்றத்தை அதிரவைத்த வைகோ

புதிய கல்விக் கொள்கை குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்படவேண்டும் என்றும், கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம் என்றும், நாடாளுமன்றத்தில் மதிமுக எம்பி வைகோ ஆவேசத்துடன் பேசியுள்ளார். மாநிலங்களவையில் அவர் பேசியதை இந்த வீடியோவில் காணலாம்..

PT WEB