இந்தியா

உரங்களுக்கான மானியத்தை 20 சதவீதம் வரை உயர்த்த முடிவு

உரங்களுக்கான மானியத்தை 20 சதவீதம் வரை உயர்த்த முடிவு

Rasus

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கான மானியத்தை 20 சதவீதம் வரை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட 20 சதவீத உர மானியத்திற்காக ரூ.28,875 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.