jammu kashmir attack pt
இந்தியா

திருமணமான 5 நாட்களில்..! தீவிரவாத தாக்குதலில் பெருந்துயரம்.. கடற்படை வீரருக்கு நடந்த சோகம்

ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் திருமணமாகி சில நாட்களே ஆன கடற்படை வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது பின்னணி பலரையும் கலங்க வைத்திருக்கிறது.

Uvaram P