நாடாளுமன்றம் புதிய தலைமுறை
இந்தியா

திடீர் பரபரப்பு.. நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும் போதே அவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர்!

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவர்...கைகளில் வண்ணத்தை உமிழும் பொருளை வைத்திருந்தததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

PT WEB