முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை முகநூல்
இந்தியா

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்தவகையில், இன்று மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

PT WEB