இந்தியா

சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு அடி உதை

சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு அடி உதை

webteam

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோஜாபாத் அருகே உள்ள சுங்கச்சாவடிக்குள் புகுந்து சிலர் தாக்குதல் நடத்தும் காட்சி அங்குள்ள சிசி டிவியில் பதிவாகி உள்ளது. சுங்கச்சாவடியை நோக்கி வந்த கும்பல் ஒன்று உள்ளே இருந்த பணியாளர்களைக் கண்மூடித் தனமாக அடித்து, உதைக்கும் காட்சி அதில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.