இன்றைய பங்கு சந்தையானது, காலை பதினொரு மணி நிலவரப்படி சென்செஸ் 1,300 புள்ளிகள் உயர்ந்து 80,427க்கும், நிஃப்டி 434 புள்ளிகள் உயர்ந்து 24,341 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.
பாரத் எலட்ராணிக்ஸ், ஓ.என்.ஜி.சி, ஸ்ரீராம் நிதி, பிபிசிஎல், எல்&டி, எஸ்.பி.ஐ, அதானி எண்டர்பிரைசஸ், அதானி துறைமுகங்கள் ரிலையன்ஸ் கோல் இந்தியா எம் & எம் , அல்ட்ராடெக்சிமெண்ட், அப்பல்லோ, எண்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி பிரிட்டானியா டாடா ஸ்டீல் இண்டஸ் வங்கி போன்ற பங்குகள் லாபத்தைக் கொடுத்து வருகின்றன.
அதே போல் jsw ஸ்டீல் இன்ஃபோசிஸ் HCL Tech போன்ற பங்குகள் சரிவை சந்துத்து வருகின்றன.
இன்றைய தங்கத்தின் விலை
ஆபரணத்தங்கமானது கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் விலைக்குறைந்து 7200க்கு விற்பனையாகிறது. அதே போல் சவரன் ஒன்றுக்கு ரூ.800 விலைக்குறைந்து 57,600க்கு விற்பனையாகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீட்டைக்குறைத்து பங்கு வர்த்தகத்தில் முதலீட்டை அதிகரிப்பதால், பங்குச் சந்தையானது உயர்வை சந்தித்தும், தங்கமானது விலைக் குறைந்தும் விற்பனையாகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 பைசா விலை சரிந்து ஒரு கிராம் 100.50 பைசாவிற்கு விற்பனையாகிறது.