Fire Accident pt desk
இந்தியா

தெலங்கானா: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து!

தெலங்கானா மாநிலம் மேதிபட்டினத்தில் உள்ள அன்குரா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் மேலதளத்தில் ஏற்பட்ட தீ, மள மளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. மருத்துவமனையில் கொளுந்துவிட்டு எரிந்த தீ, சாலை வழியாக சென்றோரை பதறச்செய்தது.

webteam