tunnel accident ptdesk
இந்தியா

Uttarakhand Tunnel Collapse தொழில்நுட்ப கோளாறா மீட்கப்போவது எப்படி? தெளிவான வரைகலை விளக்கம்!

உத்தராகண்ட் மாநிலத்தில் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது ஏன்? தொழில்நுட்பக் கோளாறா? நடந்தது என்ன? தற்போதை நிலவரம் என்ன? மீட்கப்போவது எப்படி? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் வரைகலை விளக்கமாக பார்க்கலாம்!

webteam