டெல்லியை நோக்கி மீண்டும் பேரணி.. விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு!
டெல்லியை நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் ஹரியானா எல்லையான ஷம்பு எல்லை பகுதியில் தடுப்புகளையும் மீறி முன்னேற முயன்றதால் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளது. விவரத்தை வீடியோவில் காணலாம்..