இந்தியா

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை உருவாக்குகிறது: சுஷ்மா பேச்சு

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை உருவாக்குகிறது: சுஷ்மா பேச்சு

webteam

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை உருவாக்குகிறது என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.

ஐநாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுஷ்மா சுவராஜ் இந்தியா அறிஞர்களை உருவாக்குகிறது. டாக்டர்களை, இஞ்சினியர்களை உருவாக்குகிறது. அதற்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் பாகிஸ்தான் திவிரவாதிகளை உருவாக்குகிறது என்று கூறியுள்ளார்.