supreme court pt desk
இந்தியா

அர்ச்சகர் நியமனம்: உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவு

ஆகம விதிகளுக்கு முரணாக கோயில்களில் அர்ச்சகர்கள், பணியாளர்களை நியமிக்க தடை விதிக்கக் கோரி ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதில் நீதிபதிகள், “தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

webteam