டெல்லி ஐஐடி நிறுவனம் நடத்திய ஆய்வில், 53.3 சதவீதம் பேருக்கு தூரப்பார்வை பிரச்சினை இருப்பதாகவும், 46.7 சதவீதம் பேருக்கு கிட்டப் பார்வை பிரச்சினை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
44.3 சதவீத ஓட்டுநர்களின் உடல் எடை அதிகமாக இருப்பதும், 57.4 சதவீதம் பேருக்கு அதிக ரத்த அழுத்தம் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.