இந்தியா

வானில் இன்று தோன்றும் "ஸ்ட்ராபெரி மூன்" - நிறமாற்றத்திற்கு காரணம் என்ன?

EllusamyKarthik

வானில் இன்று முதல் 3 நாட்களுக்கு "ஸ்ட்ராபெரி மூன்" எனப்படும் மிகப்பெரிய சந்திரன் தோன்றுகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.09 முதல் இந்த வான் அதிசயத்தை காணலாம். "ஸ்ட்ராபெரி மூன்" என்பதால், சந்திரன் இளம்சிவப்பு நிறத்தில் தோன்றாது. கோடைக்காலத்தின் முதல் பவுர்ணமியை, அமெரிக்க பழங்குடி இன மக்கள், ஸ்ட்ராபெரி அறுவடை காலத்தோடு ஒப்பிட்டதால் இந்த பெயர் சூட்டப்பட்டது.

"ஸ்ட்ராபெரி மூன்" காலத்தில், சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால் வழக்கத்தைவிட பெரிய அளவில் தெரியும்.