கர்நாடகா
கர்நாடகா புதிய தலைமுறை
இந்தியா

தேடிவந்த எம்.பி.சீட்.. மறுத்த சிவ்ராஜ்குமார்.. பின்னணி என்ன?

Prakash J

கர்நாடகாவில் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் உள்ளனர்.

இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமாரை, எம்.பியாக நிற்கச் சொல்லி டி.கே.சிவகுமார் வற்புறுத்தியதாகவும், அதை சிவராஜ்குமார் மறுத்ததாகக் கூறப்படும் செய்தி குறித்த தொகுப்பை, இந்த வீடியோவில் அறியலாம்.