பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை முகநூல்
இந்தியா

சென்னை, செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB