மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கைது செய்யப்பட்ட வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியருக்கு 43 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பள்ளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் நிலவொளிக்கு 43 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் பள்ளி தாளாளர் யுவராஜுக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது.