Manipur riot pt desk
இந்தியா

காணாமல்போன மெயிட்டி இன சிறுவர்கள் கொல்லப்பட்ட புகைப்படம்.. மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்!

மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இன வன்முறைகள் நடந்து வரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் காணாமல்போய் தேடப்பட்டு வந்த மெயிட்டி இனத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் கொல்லப்பட்ட புகைப்படும் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அங்கு மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.

webteam