X
சுடச்சுட
தேர்தல்
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
Long-form
சினிமா
>
திரை விமர்சனம்
<
2025 Recap
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
More
LIVE UPDATES
ரிசர்வ் வங்கி
file image
இந்தியா
தனிநபர் கடன் - 'செக்' வைத்த ரிசர்வ் வங்கி
தனிநபர் கடன்கள் வழங்குவது அதிகரிப்பதால் வாரா கடன்கள் உயர வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் கூறியதை அடுத்து personal Loan பெயரில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தனிநபர் கடன்கள் வழங்க கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது.
webteam
Published:
17th Nov, 2023 at 8:36 AM