இந்தியா

மும்பை விமான நிலையத்தை சுற்றியுள்ள 70 கட்டடங்கள் - உயரத்தை குறைக்க உத்தரவு

மும்பை விமான நிலையத்தை சுற்றியுள்ள 70 கட்டடங்கள் - உயரத்தை குறைக்க உத்தரவு

webteam

மும்பை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 70 கட்டடங்களின் உயரத்தை குறைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மும்பை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 70 கட்டடங்களின் உயரத்தை குறைக்குமாறு கட்டட உரிமையாளர்களுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விமான போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டடங்களின் உயரத்தை குறைக்க வரும் ஆகஸ்ட் மாதம் வரை உரிமையாளர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.