இந்தியா

மத்திய அமைச்சக செயலராக ராஜுவ் கவுபா நியமனம்

மத்திய அமைச்சக செயலராக ராஜுவ் கவுபா நியமனம்

webteam

மத்திய அமைச்சரவையின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி ராஜுவ் கவுபா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சகத்தின் செயலாளரை தேர்வு செய்வதற்கான குழு ராஜுவ் கவுபாவை புதிய செயலாளராக நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன்படி மத்திய அமைச்சக செயலாளர் என்ற ராஜுவ் கவுபா வரும் 30ஆம் தேதி முதல் நியமிக்கப்படுகிறார். அவரது பதவிக்கலாம் இரண்டு ஆண்டுகள் ஆகும். மேலும், மத்திய செயலர் சிறப்பு பொறுப்பு அவருக்கு முன்கூட்டியே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.