ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு தேவை என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர், “ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். 2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அடுத்த 12 ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து ரயில்வே துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.