மோடியை எதிர்க்க வியூகத்தை மாற்றிய ராகுல்! இந்திய அரசியலை எப்படி மாற்றினார் மோடி?
இன்றைய புதிய வாசிப்பு புதிய சிந்தனை நிகழ்ச்சியில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளிவந்த, 'இந்திய அரசியலை மாற்றி எழுதிய பிரதமர் மோடி' எனும் கருப்பொருளில் வெளியான கட்டுரை தொடர்பான விவாதிக்கப்பட்டது.