டெல்லியிலுள்ள பிரபல உணவகமான குவாலிட்டி உணவகத்தில், தாய் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோருடன் ராகுல் காந்தி உணவருந்தியுள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அந்த உணவகத்திற்கு சென்றால், சோல் பாதுரே என்ற உணவை உண்ணுமாறு பரிந்துரைத்துள்ளார்.