Rahul gandhi pt desk
இந்தியா

கல்லூரி மாணவியுடன் ஸ்கூட்டரில் பயணித்த ராகுல் காந்தி!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு ஒருநாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மாணவிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார். தொடர்ந்து கல்லூரி மாணவி ஒருவருடன் ஸ்கூட்டரில் பயணித்தார்.

webteam