Cyclone Fengal: வரலாறு காணாத கனமழை.. சிக்கித் தவிக்கும் புதுச்சேரி!
ஃபெஞ்சல் புயலின கோரத்தாண்டவம் காரணமாக புதுச்சேரி ராஜராஜேஸ்வரி நகரில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்திருக்கிறது. இதனால், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கூடுதல் தகவல் வீடியோவில்...