PT National pt web
இந்தியா

PT National: முகேஷ் அம்பானிக்கு வந்த கொலை மிரட்டல் முதல் மஹூவா மொய்த்ரா பிரச்னை வரை!

இன்றைய PT National எபிசோடில் முகேஷ் அம்பானிக்கு வந்த கொலை மிரட்டல் முதல் மஹூவா மொய்த்ரா பிரச்னை வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்த பல செய்திகள் விரிவாக பேசப்படுகிறது. இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் அந்த வீடியோவை காணலாம்.

PT WEB

புதிய தலைமுறை டிஜிட்டல் யூ டியூப் தளத்தில் PT National பகுதியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்த செய்திகள் விவரிக்கப்படுகிறது. இன்று சந்திரபாபு நாயுடு ஜாமீன், சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க விவகாரம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறையின் சம்மன் போன்ற பல்வேறு விஷயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.