pt national puthiathalaimurai
இந்தியா

PT National : கர்நாடக முன்னாள் முதல்வருக்கு 68,000 அபராதம்.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

PT National நிகழ்ச்சியில் அன்றாடம் நடக்கும் தேசிய அளவிலான பல்வேறு செய்திகளை விரிவாக அலசி வருகிறோம். இன்றைய நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் தேர்தல், விஜயசாந்தியின் கட்சி மாற்றம், கர்நாடக முன்னாள் முதல்வருக்கு அபராதம் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை பார்க்கலாம்.

PT WEB