PT National pt web
இந்தியா

PT National: பச்சை மிளகாய் திருடிய 2 வாலிபர்கள்! பெண்களுக்கு Drone பயிற்சி.. இன்னும் சில செய்திகள்..

PT National செய்தி தொகுப்பில், தெலங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல், அம்மாநிலத்தில் வாக்குப்பதிவு செலுத்திய பிரபலங்கள், பெங்களூருவில் 900 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததாக கைது செய்யப்பட்ட மருத்துவர் உள்ளிட்ட பல செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளது.

PT WEB