pt national pt web
இந்தியா

PT National: மீண்டும் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல்; பெயர்ப்பலகைகளை உடைத்த கன்னட அமைப்பினர்!

இன்றைய pt national பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் இருந்து மும்பைக்கு பாரத் நியாய யாத்திரை தொடங்க இருப்பது, கன்னட அமைப்பினர் பெயர்ப்பலகைகள் தொடர்பாக நடத்திய போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

PT WEB